Breaking News

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்று பயணம் - வெளியானது அட்டவணை

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்று பயணம் - வெளியானது அட்டவணை 


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை வரும் செப். 13 ஆம் தேதி திருச்சியிலிருந்து தொடங்குகிறார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதிவரை தேர்தல் பிரசாரத்தில் விஜய் ஈடுபடவுள்ளார்.

இந்த 4 மாதங்களில் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம் செய்கிறார். அக்டோபர் 5ம் தேதி ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

பயணத் திட்டம்

செப்டம்பர் 13 சனிக்கிழமை : திருச்சி, பெரம்பலூர், அரியலூர்

செப்டம்பர் 20 சனிக்கிழமை : நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை3 செப்டம்பர் 27 சனிக்கிழமை : திருவள்ளூர், வட சென்னை

அக்டோபர் 4 சனிக்கிழமை : கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

அக்டோபர் 5 ஞாயிற்றுக்கிழமை : கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

அக்டோபர் 11 சனிக்கிழமை : குமரி, நெல்லை, தூத்துக்குடி

அக்டோபர் 18 சனிக்கிழமை : காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை

அக்டோபர் 25 சனிக்கிழமை : தென் சென்னை, செங்கல்பட்டு

நவம்பர் 1 சனிக்கிழமை : கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்

நவம்பர் 8 சனிக்கிழமை : திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்

நவம்பர் 15 சனிக்கிழமை : தென்காசி, விருதுநகர்

நவம்பர் 22 சனிக்கிழமை : கடலுர்

நவம்பர் 29 சனிக்கிழமை : சிவகங்கை, ராமநாதபுரம்

டிசம்பர் 6 சனிக்கிழமை: தஞ்சாவூர், புதுக்கோட்டை

டிசம்பர் 13 சனிக்கிழமை :சேலம், நாமக்கல், கரூர்

டிசம்பர் 20 சனிக்கிழமை: திண்டுக்கல், தேனி, மதுரை

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback