பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் திடீர் மரணம்
அட்மின் மீடியா
0
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மூலம் வளர்ந்து வெள்ளித்திரையில் ஜொலித்து வந்த அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.
ஆனாலும், தனது கடும் முயற்சியால் மெல்ல மீண்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள்
பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
Tags: தமிழக செய்திகள்