லைக்ஸ்காக ரயில் வரும் போது தண்டவாளத்தில் உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் - வீடியோ இணைப்பு
அட்மின் மீடியா
0
லைக்ஸ்காக ரயில் வரும்போது தண்டவாளத்தில் உயிரைப் பணயம் வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் - வீடியோ இணைப்பு
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் ‘ரீல்ஸ்’ மோகத்தால் ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து எழுந்த காட்சிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.
இந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் ரெயில் பாதையில் படுக்கிறார். ரெயில் அவரைக் கடந்து சென்றதும் அந்த வாலிபர் மகிழ்ச்சியுடன் எழுந்து குதிப்பது போன்று காட்சிகள் உள்ளது.
வைரலான இந்த வீடியோவை நெட்டிசன்கள் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-
https://x.com/Prakash20202021/status/1965004855682253143
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
