Breaking News

3 நிமிடங்களில் எலும்பு முறிவுவை குணப்படுத்தும் பசை - சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Bone Glue

அட்மின் மீடியா
0

சீனாவில் வெறும் 3 நிமிடங்களில் உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் மருத்துவ பசை கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவ உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Bone Glue



இந்த பசை மூலம் எலும்பு முறிவுகள் மற்றும் உடைந்த எலும்புகளை மூன்றே நிமிடங்களில் சரிசெய்யப்படும்

லும்பு-02" என்று பெயரிடப்பட்ட இந்த ஒட்டும் பொருள், செப்டம்பர் 10 ஆம் தேதி ஜெஜியாங் மாகாணத்தில் ஒரு ஆராய்ச்சி குழுவால் வெளியிடப்பட்டுள்ளது

150க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இந்த முறை பரிசோதிக்கப்பட்டுள்ளது எனவும் பசை மூலம் 3 நிமிடங்களுக்குள்  எலும்புகளை ஒட்ட்லாம் எனவும் ஒட்டப்பட்ட எலும்புகள் 400 பவுண்டுகளுக்கும் அதிகமான பிணைப்பு விசையையும், சுமார் 0.5 MPa வெட்டு வலிமையையும், சுமார் 10 MPa சுருக்க வலிமையையும் வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது உள்ள சிகிச்சை முறையில் எலும்புகளை இணைக்க ஸ்டீல் ப்ளேட்களை வைத்து இணைத்து  அதன்பின்னர் ஸ்டீல் ப்ளேட்க்ளை  அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை செய்கின்றார்கள்.

ஆனால்  இந்த எலும்பு பசை உடலில் தானாகவே கரைந்துவிடும், மேலும் மற்றொரு அறுவை சிகிச்சை தேவையில்லை.

Chinese scientists have developed the world’s first bone glue that can heal fractures within minutes. The innovation allows bones to naturally bond without the need for metal implants during recovery. Experts say the glue safely dissolves in the body over time, making treatment less invasive and faster. This breakthrough could transform orthopedic care and help millions of patients worldwide.

மேலும் விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்யவும்:-

https://x.com/ChinaScience/status/1965699265336160304

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback