Breaking News

உணவு டெலிவரி ஊழியர்கள் E-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் - தமிழ்நாடு அரசு

அட்மின் மீடியா
0

உணவு டெலிவரி ஊழியர்கள் E-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் - தமிழ்நாடு அரசு

பட்ஜெட் அறிவிப்பின் படி 2 ஆயிரம் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க 20 ஆயிரம் மானியம் வழங்க 4 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன்படி, ஒரு தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் 4 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நல வாரியத்தின் அனுமதி பெற்று விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback