Breaking News

டிகிரி படித்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது அசிஸ்டன்ட் புரோகிராமர், பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைக்குச் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

பணி:-

அசிஸ்டன்ட் புரோகிராமர்:

41 காலியிடங்களுக்கு B.Sc, BCA, B.E, B.Tech போன்ற கல்வித்தகுதியுடன் விண்ணப்பிக்கலாம். 

சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு வலைத்தளத்தைப் பார்வையிடவும்.முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், குறிப்பிட்ட பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பிற விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும்.

கல்வித்தகுதி:-

B.Sc., / BCA with three years experience in software development (or) BE., / B.Tech / MCA / M.Sc with two years experience in software development (or) M.E., / M.Tech with one year experience in software development Computer Science, (or) Information Technology (or) Software Engineering (or) Artificial Intelligence and Machine Learning (or) Computer Application

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 

செப்டம்பர் 9, 2025.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION%20171%20of%20%202025%20-%20ASSISTANT%20PROGRAMMER.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback