சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகளை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
அட்மின் மீடியா
0
சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகளை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகள் அதிகமாக நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வருகிறது. இந்த நிலையில் சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
