செல்பி எடுக்க சென்ற சுற்றுலா பயணியை விரட்டி விரட்டி தாக்கிய காட்டு யானை நெஞ்சை பதற வைக்கும் பரபரப்பான வீடியோ
செல்பி எடுக்க சென்ற சுற்றுலா பயணியை விரட்டி விரட்டி தாக்கிய காட்டு யானை நெஞ்சை பதற வைக்கும் பரபரப்பான வீடியோ
கர்நாடகா மாநிலம் பந்திப்பூரில் யானை ஒன்று சாலையை வழிமறித்து நின்றுள்ளது. இதனை ஒரு பயணி போட்டோ எடுக்கச் சென்றபோது அந்த யானை விரட்டி சென்றதில் கால் தடுமாறி கீழே விழுந்த பயணி நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தினூடாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், கேரட் சாப்பிட்டுக்கொண்டிருந்த யானை, தன்னை வீடியோ எடுக்க அருகில் வந்த நபரை துரத்தி தாக்கும் காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது.செல்ஃபி எடுக்க சென்று மாட்டிக்கொண்ட அவர் காலில் காயங்களுடன் உயிர் தப்பினார்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1954903133718770160
Tags: இந்திய செய்திகள்