Breaking News

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவு

அட்மின் மீடியா
0

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மறைவுஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையுமான ஷிபு சோரன்(81) காலமானார்ஷிபு சோரன் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில் காலை 8.56 மணி அளவில் உயிர் பிரிந்ததாக அறிவிப்பு


ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், 81. இவர் இந்தியாவின் பழங்குடியின அரசியல்வாதி ஆவார் மேலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியை நிறுவியவர். தற்போது முதல்வராக உள்ள ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார்

சிபு சோரன் சிறுநீரக கோளாறு காரணமாக, டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 04) சிகிச்சை பலன் அளிக்காமல், சிபு சோரன் காலமானார். 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback