Breaking News

கல்லூரி மாணவ மாணவிகள் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்



இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில்:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக் கர்களின் கல்விமேம்பாட்டிற்காகப் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2025-2026ம் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இன்று (15ம் தேதி) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க லாம். ஏற்கனவே கல்லூரியில் சேர்க்கை பெற்று 2026ம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாண்டு பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

2025-சேர்க்கைபெற்ற மாணவர்கள் மற்றும் 2024-2025ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். . UMIS-University Management Information System (https://umis.tn.gov. in/) என்ற இணையதளத் தில் கல்லூரிமூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாமென அவர் கூறியுள்ளார்.

Adi Dravidar and Tribal students in Tamil Nadu can apply for Post Metric Scholarships. Key details include: Eligibility: Students from Adi Dravidar, Tribal, and Christian Adi Dravidar communities are eligible for various educational scholarships, 

including Post Metric scholarships. Application Process: New applications for the 2025-2026 academic year can be submitted online starting August 15th. Renewal & Missed Applications: Students already receiving scholarships for the 2025-2026 academic year do not need to reapply. 

Students who missed applying for the 2024-2025 or 2025-2026 scholarships can apply through their respective colleges via the UMIS (University Management Information System) website (https://umis.tn.gov.in/).

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback