டெல்லியில் நடைபயிற்சிக்குச் சென்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதாவிடம் செயின் பறிப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
டெல்லியில் நடைபயிற்சிக்குச் சென்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதாவிடம் செயின் பறிப்பு முழு விவரம்
டெல்லியில் நடைபயிற்சி சென்றபோது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயின் பறிப்பு. பைக்கில் வந்த மர்ம நபர் செயினை பறித்துத் தப்பி ஓடியதாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார்.
டெல்லியில் உயர் பாதுகாப்பு மண்டலமாக விளங்கும் தூதரங்கள், மாநில அரசின் இல்லங்கள் அமைந்துள்ள சாணக்யாபுரி பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்