Breaking News

விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு முழு விவரம்

அட்மின் மீடியா
0

விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு முழு விவரம்






சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

விநாயகர் சதுர்த்தி விழா-செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

செய்ய வேண்டியவை

உகந்த சிலைகளைப் சுற்றுச்சூழலுக்கு விநாயகர் பயன்படுத்துங்கள்.

சுற்றுச்சூழலுக்கு விநாயகர் சிலைகளைப் | பயன்படுத்துங்கள். உகந்த

சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய இயற்கையாக மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.

சுற்றுசூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும்.

அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும்.

பிரசாத மக்கும் /பயன்படுத்தக்கூடிய விநியோகத்திற்கு மீண்டும் தட்டுகள் கண்ணாடி மற்றும் கோப்பைகளை பயன்படுத்தவும். 

பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி பிளாஸ்டிக் தட்டுகள், தூக்கியெறியகூடிய கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். 

எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும்.

ஒற்றை உபயோக அலங்கார பொருட்களைபயன்படுத்த வேண்டாம்.


 

செய்யக்கூடாதவை

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது.

விளைவிக்கும் சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது.

சிலைகளின் மேல் பூசிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தண்மையற்ற எண்ணெய் வண்ணப் இரசாயனசாயங்கள் /பூச்சுகளை பயன்படுத்த கூடாது.

சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பூஜை பொருட்களை பொருட்களாக பயன்படுத்த கூடாது. 

வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கியெறியகூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது. 

பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள்.குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது.

அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது.

 ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது.

அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback