Breaking News

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் - எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி

அட்மின் மீடியா
0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்.

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் , மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். 

அதிமுக முன்னாள் எம்.பியும், தற்போது  அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள மைத்ரேயன் இன்று தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்

அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் மைத்ரேயன். இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அவரை பொன்னாடை போர்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்த நிலையில் tஹற்போது அதிமுக முன்னாள் எம்.பி அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள மைத்ரேயன் இணைந்துள்ளார்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback