ஹோமியோபதி மருத்துவர்களுக்கு தமிழக மருத்துவத்துறையில் வேலை முழு விவரம்
ஹோமியோபதி மருத்துவர்களுக்கு தமிழக மருத்துவத்துறையில் வேலை முழு விவரம்
Applications are invited only through online mode up to 28.08.2025 for Direct Recruitment to the post of Assistant Medical Officer (Homoeopathy) on temporary basis in Tamil Nadu Medical Service:
தமிழ்நாடு அரசில் மருத்துவத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது ஹோமியோபதி பிரிவில் உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:-
Assistant Medical Officer (Homoeopathy)
வயது வரம்பு:-
01.07.2025 படி வயது வரம்பு 37 ஆகும்.
எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி, பிடிஎம் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி:-
Must have passed a Degree (DHMS/BHMS) in the system of Homoeopathy awarded by a Recognized University AND Candidates should have registered His/Her name in the Tamil Nadu Homoeopathy Council
F.F.Hom. (Lond)/M.F. Hom (Lond)/D.F. Hom (Lond) ஆகிய ஏதேனும் ஒரு பிஜி டிப்ளமோ
(அல்லது)ஹோமியொபதி மருத்துவக் கல்லூரியில் பெற்ற டிப்ளமோ (அல்லது)ஹோமியோபதியில் ஒருங்கிணைந்த மருத்துவப் பாடத்தில் டிப்ளமோ (அல்லது)ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ சான்றிதழ் (அல்லது)அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் வழங்கும் ஹோமியோபதி மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை டிப்ளமோ (அல்லது)DHMS/BHMS பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதியை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சிலில் பதவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
https://mrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
28.08.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://mrb.tn.gov.in/pdf/2025/homoeopathy_notification_080825.pdf
Tags: வேலைவாய்ப்பு