Breaking News

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் முழு விவரம்

அட்மின் மீடியா
0

வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் மற்றும் அரசியல்வாதியுமாவார்.



அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி சார்பாக 2012 ம் ஆண்டு இடைதேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். 

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கட்சி போகின்ற போக்கே சரியில்லை என்றும், அதிமுகவில் மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்றார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback