Breaking News

ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு வீட்டில் வளர்க்க AI செல்லப் பிராணி வீடியோ இதோ

அட்மின் மீடியா
0

ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு AI செல்லப் பிராணி வீடியோ இதோ

Casio நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Moflin என்ற ரோபோ செல்லப்பிராணி ஜப்பானியர்களிடையே கவனம் பெற்றுள்ளது.


ஜப்பானிய நிறுவனமான Casio புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள Moflin என்ற ரோபோ செல்லப் பிராணி கவனத்தை ஈர்த்துள்ளது.

மனிதர்களைப் போலவே உணர்வுகளை உள்வாங்கி, தனித்துவமான ஒரு கதாபாத்திரமாக மாறிவிடும் எனவும். மூன்று மாதங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளதாவும் அந்நிறுவனம் தகவல்.

Casio, a Japanese company, has introduced an AI-powered robot pet named Moflin.Moflin is designed to absorb emotions like humans and develop a unique personality.Over 7,000 units of Moflin were sold within three months of its release.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1959119177781760186

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback