Breaking News

இந்திய ரயில்வேயில் பாராமெடிக்கல் பிரிவில் 434 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் indian railway recruitment 434 vacancies

அட்மின் மீடியா
0

இந்திய ரயில்வேயில் பாராமெடிக்கல் பிரிவில் 434 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் indian railway recruitment 434 vacancies

 


பணி:-

Nursing Superintendent செவிலியர்,

Dialysis Technician டயாலிசிஸ் டெக்னீஷியன்,

Health & Malaria Inspector Gr II சுகாதார ஆய்வாளர்,

Pharmacist (Entry Grade) பார்மசிஸ்ட்,

Radiographer X-Ray Technician ரேடியோகிராப்பர்,

ECG Technician ECG டெக்னீஷியன்,

Laboratory Assistant Grade II ஆய்வக உதவியாளர்

 ஆகிய பதவிகளில் 434 காலிப்பணியிடங்கள் உள்ளன

வயது வரம்பு:-

 01.01.2026 தேதியின்படி வயது வரம்பு 

செவிலியர் கண்காணிப்பாளர் பதவிக்கு 20 முதல் 40 வயது வரை

டயாலிசிஸ் டெக்னீஷியன் பதவிக்கு 20 முதல் 33 வரை

சுகாதார் ஆய்வாளர் பதவிக்கு 18 முதல் 33 வரை

பார்மசிஸ்ட் பதவிக்கு 20 முதல் 35 வயது வரை

ரேடியோகிராப்பர் பதவிக்கு 19 முதல் 33 வரை 

ECG டெக்னீஷியன் பதவிக்கு 18 முதல் 33 வரை

ஆய்வக உதவியாளர் பதவிக்கு 18 முதல் 33 வயது வரை

ஒபிசி பிரிவில் 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகள் 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி

1 NURSING SUPERINTENDENT பணிக்கு

Certificate as Registered Nurse and Midwife having passed 3 years course in General Nursing and Midwifery

from a school of Nursing or other institution recognized by the Indian Nursing Council OR B.Sc Nursing. Note The Indian Nursing Council has also laid down certain special concessions for the above courses in respect of Auxiliary Nurse Midwives, Midwives and B grade Nurses, by way of reduced course period etc. Candidates obtaining the qualification prescribed above under these concessions will also be eligible for recruitment.

செவிலியர் பதவிக்கு 3 வருட பொது நர்சிங் படிப்பு அல்லது நர்சிங் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

மேலும் நர்ஸ் தகுதிக்கான பதிவு செய்திருக்க வேண்டும். 

2 DIALYSIS TECHNICIAN பணிக்கு

B.Sc., plus (a) Diploma in Haemodialysis or (b) two years satisfactory in-house Training / Experience in
Haemodialysis work in a reputed institution (proof to be attached).
 

டயாலிசிஸ் டெக்னீஷியன் பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்புடன் Haemodialysis டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 ஆண்டு in-house பயிற்சி/ அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3 HEALTH AND MALARIA INSPECTOR GRADE II பணிக்கு

B.Sc. having studied Chemistry as Main / Optional subject in any branch of Chemistry while undertaking the course. Plus (a) One year Diploma of Health / Sanitary Inspector OR (b) One year National Trade Certificate (NTC) in Health Sanitary Inspector awarded by National Council for Vocational Training, Ministry of Labour and Employment, Government of India, New Delhi.

சுகாதார் ஆய்வாளர் பதவிக்கு வேதியியல் பாடமாக கொண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், சுகாதார் ஆய்வாளர் 1 வருட டிப்ளமோ அல்லது தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.
 

4 PHARMACIST (ENTRY GRADE) பணிக்கு

10+2 in Science or its equivalent, with Diploma in Pharmacy from recognized institution and registered as
Pharmacist under the Pharmacy Act, 1948 (OR) Bachelor degree in Pharmacy (B.Pharma) from a recognized University or equivalent and Registered as a Pharmacist under the Pharmacy Act,1948.

பார்மசிஸ்ட் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பின்னர் பார்மசி டிப்ளமோ அல்லது பார்மசி இளங்கலை பட்டப்படிப்பு (B.Pharma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5 RADIOGRAPHER X-RAY TECHNICIAN பணிக்கு
 

10+2 with Physics and Chemistry and Diploma in Radiography / X Ray Technician / Radio diagnosis
Technology (2 years course) from recognized Institute. Science graduates with Diploma in Radiography / X Ray Technician / Radio diagnosis Technology (2 years course) shall be preferred.

ரேடியோகிராப்பர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 12-ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்று, ரேடியோகிராப்பி/ X Ray டெக்னீஷியன்/ ரேடியோ நோய் கண்டறிதல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

6 ECG TECHNICIAN பணிக்கு

10+2 / Graduation in Science having Certificate/Diploma/Degree in ECG Laboratory Technology / Cardiology / Cardiology Technician / Cardiology Techniques of a reputed institution. Note Certificate should be a minimum of one year duration and above. Open and Distance Learning mode of education by the Universities established by an Act of Parliament or State Legislature, Institutions Deemed to be Universities under Section 3 of the University Grants Commission Act, 1956 and Institutions of National Importance declared under an Act of Parliament stand automatically recognized for the purpose of employment to posts and services under the Central Government provided they have been approved by the University Grants Commission.

ECG டெக்னீஷியன் பதவிக்கு ஈசிஜி ஆய்வக தொழில்நுட்பம் / இருதயவியல் / இருதயவியல் தொழில்நுட்ப வல்லுநர் / இருதயவியல் நுட்பங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

7 LAB ASSISTANT GRADE II பணிக்கு

12th (10+2 stage) in Science plus (a) Diploma in Medical Laboratory Technology (DMLT) (OR) (b) Certificate Course in Medical Lab. Technology at par with Diploma in Medical Laboratory Technology (DMLT)subject to he fulfillment of (i) The course has been done from the institution which is recognized by a University or Technical Board of State Government/Central Government authority (ii) The duration of the course is at least 01 year (iii) During the course the candidate should have done the training on full time basis and (iv) At the end of the course, there should be system of examination which has been successfully passed by the candidate. Note Certificate should be a minimum of one year duration and above qualification should have been done full time. Open and Distance Learning mode of education by the Universities established by an Act of Parliament or State Legislature, Institutions Deemed to be Universities under Section 3 of the University Grants Commission Act, 1956 and Institutions of National Importance declared under an Act ofParliament stand automatically recognized for the purpose of employment to posts and services under the Central Government provided they have been approved by the University Grants Commission.

ஆய்வக உதவியாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி, DMLT/ மெடிக்கல் லேப் ஆகியவற்றில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்

மாத சம்பளம்:-

7வது ஊதிய குழுவின் அடிப்படையில் நிலை 3 முதல் நிலை 7 வரை சம்பளம் வழங்கப்படும்.

செவிலியர் கண்காணிப்பாளர் பதவிக்கு ரூ.44,900 மாத சம்பளம் வழங்கப்படும்.

டயாலிசிஸ் டெக்னீஷியன் பதவிக்கு ரூ.35,400 மாத சம்பளம் வழங்கப்படும்.

சுகாதார் ஆய்வாளர் கிரேடு - 2 பதவிக்கு ரூ.35,400 மாத சம்பளம் வழங்கப்படும்.

பார்மசிஸ்ட் பதவிக்கு ரூ.29,200 மாத சம்பளம் வழங்கப்படும்.

ரேடியோகிராப்பர் பதவிக்கு ரூ.29,200 மாத சம்பளம் வழங்கப்படும்.

ECG டெக்னீஷியன் பதவிக்கு ரூ.25,500 மாத சம்பளம் வழங்கப்படும்.

ஆய்வக உதவியாளர் கிரேடு - 2 பதவிக்கு ரூ.21,700 மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.09.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.rrbchennai.gov.in/downloads/Final-CEN-03_2025-English.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback