Breaking News

தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்

அட்மின் மீடியா
0


தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை சைபர் கிரைம் துணை ஆணையராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம், ஒழுங்கு ஏஐஜியாக முத்தரசி ஐபிஎஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றாப்பட்டிருந்த அதிவீரபாண்டியன் நிமாநில நவீன கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback