Breaking News

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை. 

16ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை 

17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை தினங்களாக வருவது குறிப்பிடத்தக்கது.

பலரும் இந்த 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் நோக்கி பயணப்பட தயாராகி வருகிறார்கள். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முழுவதுமாக முடிந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று சொந்த ஊர்களில் இருண்டு சென்னை திரும்ப வசதியாக ஆகஸ்ட் 17ம் தேதி சென்னைக்கும் கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback