Breaking News

அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தலைநகர் சென்னையில் அதிகாலை முதல் iடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிவரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Chengalpattu, செங்கல்பட்டு 

Chennai, சென்னை

Thiruvallur, திருவள்ளூர்

Kanchipuram, காஞ்சிபுரம்

Cuddalore கடலூர்

Villupuram விழுப்புரம்


Ranipet, ராணிப்பேட்டை

Thiruvannamalai, திருவண்ணாமலை

Kallakurichi, கள்ளக்குறிச்சி

Mayiladuthurai, மயிலாடுதுறை

Nilgiris, நீலகிரி

Coimbatore, கோயம்புத்தூர்

Thiruppur, திருப்பூர்

Theni தேனி

Dindigul திண்டுக்கல்


Vellore, வேலூர்

Thirupathur, திருப்பத்தூர்

Thiruchirappalli, திருச்சிராப்பள்ளி

Perambalur, பெரம்பலூர்

Ariyalur, அரியலூர்

Pudukottai, புதுக்கோட்டை

Karur, கரூர்

Thanjavur, தஞ்சாவூர்

Thiruvarur திருவாரூர்

Nagapattinam, நாகப்பட்டினம்

Salem, சேலம்

Namakkal, நாமக்கல்

Erode ஈரோடு

Tenkasi  தென்காசி

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback