14 உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் - முழு பட்டியல் இதோ
அட்மின் மீடியா
0
14 உயர் நீதிமன்ற நீதிபதிகளை வேறு உயர் நீதிமன்றங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவை கேரளாவுக்கு மாற்றவும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங்கை சென்னைக்கு மாற்றவும் பரிந்துரை
TRANSFER OF HIGH COURT JUDGES
1.Atul Sreedharan
2.Sanjay Agrawal
3.J. Nisha Banu
4.Dinesh Mehta
5.Avneesh Jhingan [PHC: P&H]
6.Arun Monga [PHC: P&H]
7.Sanjay Kumar Singh
8.Rohit Ranjan Agarwal
9.Manavendranath Roy [PHC: A.P.]
10.Donadi Ramesh [PHC: A.P.J
11. Sandeep Natvarlal Bhatt
12. Chandrasekharan Sudha
13. Tara Vitasta Ganju
14. Subhendu Samanta
Tags: தமிழக செய்திகள்