Breaking News

சென்னையில் 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்த போலீசார்

அட்மின் மீடியா
0

சென்னையில் 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்த போலீசார்



தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அனுமதிக்கப்படாத இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், போராட்டம் நடத்தும் இடத்திலிருந்து தூய்மை பணியாளர்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட

இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் நேற்று 8-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback