Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு எழுது பொருள் மற்றும் காகித துறையில் வேலைவாய்ப்பு 2025

அட்மின் மீடியா
0

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு எழுது பொருள் மற்றும் காகித துறையில் வேலைவாய்ப்பு 2025

எழுதுபொருள் மற்றும் காகித துறையில் வேலைவாய்ப்பு பற்றி தகவல்  பல வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உள்ளன.தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகு உள்ளது 



அறிவிப்பின்படி இளநிலை, புத்தகம், கட்டுநர் போன்ற பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவரும். இதைப் பற்றிய தகவல்களை, தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் இணையதளத்தில் பார்க்கலாம்.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மைய அச்சகம், அரசு சென்னை -1 மற்றும் அரசு கிளை அச்சகம், வெளியூர் அலகுகளில் காலியாக உள்ள இளநிலை புத்தகம் கட்டுநர் (Junior Binder) பதவிக்கான ஐந்து (5) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பிற்கான குறைவுப் பணியிடங்களை (ஆதிதிராவிடர் - 1(ம) பழங்குடியினர் - 4 மொத்தம் 5 குறைவுப் பணியிடம்) நிரப்ப சிறப்பு நிகழ்வாக, ஒருமுறை மட்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் - 2016 பிரிவு 27(h) -ன்படி, ஆணையர், எழுதுபொருள் (ம) அச்சுத்துறை, ஆணையரகம், சென்னை - 2 அவர்களால் தகுதியான கல்வி (ம) தொழில்நுட்பத் தகுதிபெற்ற நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் தொடர்பான விவரம் கீழ்க்கண்டவாறு :-

பணி: 

இளநிலை, புத்தகம், கட்டுநர்

கல்வித்தகுதி:-

1) Must have passed the SSLC Examination or its equivalent; and

2) Must possess the appropriate Technical Trade Certificate (Binder) from any of the institutions approved and recognized by the Government or Must have put in the prescribed minimum period of Apprenticeship In the appropriate trade(Binder) under the Apprentices Act, 1961 (Central Act LII of 1961); (or)

3) Diploma in Printing Technology:

Provided that in respect of Blind Candidates, Trade Certificate issued in the Trade of Book Binding by Government Industrial Training Centre for Blind at Poonamallee, Chennai-56.

வயது வரம்பு:-

01.07.2025 அன்றுள்ளவாறு 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க:-

இளநிலை விண்ணப்பப் படிவத்தினையும் மற்ற விவரங்களையும் www.stationeryprinting. tn.gov.in/links.html என்ற இத்துறையின் இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை உரிய ஆவணங்களுடன் உறையின் மேல் "வேலைவாய்ப்பு விண்ணப்பம் புத்தகம் கட்டுநர்' என குறிப்பிட்டு 29.08.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், 110. அண்ணா சாலை, சென்னை -2 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

ஆணையர், 

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை 

10. அண்ணா சாலை, சென்னை -2.

விண்ணப்பிக்க கடைசி தேதி ::-

29-08-2025




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback