வெளிநாட்டில் MBBS படிக்க செமஸ்டர் 1.5 லட்சம் மட்டுமே - குறைந்த செலவில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வேண்டுமா - உங்கள் நம்பிக்கைக்கு my uni bridge puducherry at Low Budget
பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் my uni bridge puducherry நிறுவனம், குறைந்த செலவில் வெளிநாட்டில் மாணவர்கள் மருத்துவக் கல்வியை மேற்கொள்ள வழிகாட்டி வருகிறது.
பல மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள், குறிப்பாக இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப்பதில் உள்ள போட்டி காரணமாக. வெளிநாடுகளில் MBBS படிக்க செல்கின்றார்கள் my uni bridge puducherry பற்றி அதன் நிறுவனர் ஆனந்த் கூறுகையில்
வெளிநாடுகளில் மாணவர்கள் படிப்பது ஏன்?
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்ப தேர்வாக இருப்பது எம்.பி.பி.எஸ். மட்டுமாக இருப்பதால் மாணவர்களின் மதிப்பெண், பொருளாதாரம், மருத்துவக்கல்லூரி இடங்கள், மேலும் +2ல் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருப்பார்கள். ஆனால் நீட் தேர்வில் அவர்களால் பெரிய அளவில் தேர்ச்சிப் பெற்றிருக்க முடியாது. என பல்வேறு காரணிகளால் எம்.பி.பி.எஸ். ஆசை இருந்தும் பெரும்பாலானாவர்களுக்கு அது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.
மேலும் இந்திய மருத்துவ கல்வி சூழ்நிலைகளின் காரணமாக மருத்துவ சேர்க்கை இடம் கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கான மாற்று வழியாகப் வெளிநாட்டில் மருத்துவ படிப்புகள் படிப்பது பார்க்கப்படுகிறது
மேலும் பல மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள், குறிப்பாக இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப்பதில் உள்ள போட்டி காரணமாக. வெளிநாடுகளில் MBBS படிக்க செல்கின்றார்கள், வெளிநாடுகளில் படிக்க செல்லும் போது பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணியில் உள்ளவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும்.
நமது தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வென்றவர்கள் பலருக்கே இங்கு இடம் கிடைப்பது கடினம். மிகவும் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அப்படியில்லையென்றால் மேனேஜ்மேண்ட் சீட்டில் இடம் கிடைக்கும்.
பணம் மற்றும் மதிப்பெண் இல்லாத மாணவர்கள் அடுத்த நீட் தேர்வுக்காகப் பயிற்சி எடுப்பார்கள். அல்லது சிலர் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். இல்லையென்றால் மருத்துவத்தை விட்டுவிட்டு வேறு துறைகளுக்குச் சென்றுவிடுவார்கள்.
ஆனால், துறையை மாற்றி செல்வதை விட முயற்சி செய்து ஏதேனும் ஒரு வழியில் மாணவர்கள் தங்கள் கனவுகளை அடைவதே சிறந்தது என நான் சொல்லுவேன் என்கின்றார் ஆனந்த்.
குறைந்த செலவில் மருத்துவம் படிக்க எந்த நாடுகள் :-
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, ஜார்ஜியா, அர்மேனியா போன்ற நாடுகள் மருத்துவம் படிக்க ஏற்றதாக இருக்கும்.
வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு வந்தாலும் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய முடியும்.
உங்கள் சந்தேகங்கள் என்ன என்ன
எங்கள் நிறுவனத்தில், வெளிநாட்டில் MBBS படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு முழுமையான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம்.
அதில் நீங்கள் சரியான படிப்பு மற்றும் நாட்டைத் தேர்ந்தெடுப்பது வரை, செயல்முறையின் ஒவ்வொரு படியிலும் நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்.
வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தரமான வழிகாட்டுதலை வழங்கும் நிபுணர்கள் குழு எங்களிடம் உள்ளது. அவர்கள் புகழ்பெற்ற நாட்டில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் சிறந்த MBBS படிப்பை வழங்க உங்களுக்கு உதவுகிறார்கள்.
எனவே, தேர்வு செயல்முறை குறித்த உங்கள் கவலைகளை விட்டுவிடுங்கள், சரியான ஆலோசனையுடன் சில நிமிடங்களில் உங்கள் பிரச்சினையை நாங்கள் தீர்க்கிறோம்.
உங்கள் பிள்ளைகளின் மருத்துவ சேர்க்கை, விசா உதவி மற்றும் புறப்படுவதற்கு முந்தைய வழிகாட்டுதலை நம் நிறுவனம் உறுதி செய்கிறது.
எங்கள் விரிவான சேவைகள் மற்றும் அனுபவத்துடன், உங்கள் பிள்ளைகள் மருத்துவராக்கும் உங்கள் கனவை அடைய உங்களுக்கு உதவ நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்.
உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து உங்கள் பிள்ளைகள் குறைந்த செலவில் டாக்டர் படிக்க நாங்கள் ஏற்பாடு செய்து தருகின்றோம். இதற்கான அனைத்து வேலைகளையும் நானே உடன் சென்று செய்வதால், பெற்றோர்களுக்கும் தங்களின் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்.என்கின்றார் ஆனந்த்
மேலும் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்பது தொடர்பான பல சந்தேகங்கள் பெற்றோர் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் இருந்து வருகின்றன.
மேலும் வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன,
எந்த நாட்டில் படிப்பது,
எந்த கல்லூரியில் படிப்பது
எவ்வளவு செலவாகும்
கல்விக்கடன் பற்றிய விவரங்கள்,
போன்ற உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெளிவாக
my uni bridge puducherry
பேச:- 9994871333
பார்க்க:- https://www.instagram.com/myunibridgepy/
Tags: விளம்பர செய்திகள்