Breaking News

நடுக்கடலில் கப்பலில் இருந்து கீழே விழுந்த மகளை காப்பாற்ற குதித்த தந்தை பத்திரமாக மீட்பு வைரல் வீடியோ Father jumps overboard after daughter falls off Disney cruise ship

அட்மின் மீடியா
0

நடுக்கடலில் கப்பலில் இருந்து கீழே விழுந்த மகளை காப்பாற்ற குதித்த தந்தை பத்திரமாக மீட்பு  வைரல் வீடியோ Father jumps overboard after daughter falls off Disney cruise ship

அமெரிக்காவில் உள்ள தெற்கு புளோரிடாவுக்குத் திரும்பும் வழியில் டிஸ்னி குரூஸ் லைன் கப்பலில் இருந்து தவறி விழுந்த தனது  மகளைக் காப்பாற்ற ஒரு தந்தை கடலில் குதித்தார்.

உடனடியாக கப்பலில் இருந்த பயணிகளைக் காப்பாற்றும் குழு அவர்களை மீட்டார்கள், இதில் தந்தை மற்றும் மகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

டிஸ்னி டிரீம் பஹாமாஸில் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது ஆனால் குழந்தை எப்படி கடலில் விழுந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/RickyDoggin/status/1939696853316215283

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback