ரஷ்யாவில் ஏற்ப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி வீடியோ இனைப்பு
அட்மின் மீடியா
0
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சுனாமி
இன்று அதி காலையில் 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில் சுனாமி ஏற்பட்டுள்ளது
ரஷ்யாவின் அலாஸ்காவில் இன்று அதிகாலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மேற்கு கடற்கரை மற்றும் அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து - ரஷ்யா, ஜப்பான் கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது
சுனாமி எச்சரிக்கை குறித்து
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்காணித்து வருகிறது
அமெரிக்க அவசரநிலை மேலாண்மை மையத்தின் எச்சரிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும்
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகள் ஹவாயில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தின் +1-415-483-6629 என்ற உதவி எண்ணை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1950395632566620436?t=Dr70qp6mexo1LC-5Swdlag&s=19
Tags: வெளிநாட்டு செய்திகள்