Breaking News

நடுரோட்டில் இருசக்கர வாகன பெட்ரோல் டேங்கில் மனைவியை அமர வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த ஜோடி வைரலாகும் வீடியோ!

அட்மின் மீடியா
0

நடுரோட்டில் இருசக்கர வாகன பெட்ரோல் டேங்கில் மனைவியை அமர வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த ஜோடி வைரலாகும் வீடியோ!




திருத்தணியில் இரு வாலிபர்கள் , ரீல்ஸ் மோகத்தால் தங்களது மனைவிகளை பைக்கின் பெட்ரோல் டேங் மீது அமர வைத்து ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தங்கள் மனைவிகளை மோட்டார் சைக்கிளின் முன்பக்க பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்து கொண்டு திருத்தணி- அரக்கோணம் புறவழிச் சாலையில் அதிவேகமாக சென்றபடியே ‘ரீல்ஸ்' வீடியோ எடுத்துள்ளனர். இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback