Breaking News

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

அட்மின் மீடியா
0

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்


தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 8 கோட்டங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

ஜூலை 21-ம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு முடிந்த பிறகு, செய்முறைத் தேர்வு உள்ளிட்டவை நடைபெறும். விரைந்து பணியாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்றனர்

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://onlinereg.in/arasubus/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback