சீனாவில் ஏற்பட்ட நிலசரிவில் ஒரு கிராமமே அழிந்தது வைரலாகும் வீடியோ
அட்மின் மீடியா
0
தெற்கு சீனாவில் நேற்று மதியம், சிச்சுவானில் உள்ள டான்பாவில் ஒரு பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டு, கிராமமே அழிந்தது.அதிர்ஷ்டவசமாக, உள்ளூர் கிராமவாசிகள் சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்டதால், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜின்பிங் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது, இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 11:50 மணியளவில் நடந்தது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
A major mudslide struck Danba, Sichuan on July 4, destroying a village, China..
https://x.com/rajtweets10/status/1941381639919239553
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ