கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து திடீர் மரணம்
அட்மின் மீடியா
0
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் திடீர் மரணம்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, உடல்நலக்குறைவால் திடீர் மரணம் அவரது உடல் சென்னை - ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மு.கருணாநிதி - பத்மாவதி அவர்களின் மகன் ஆவார் இவர் பூக்காரி , பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு என பல படங்களில் நடித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்