மத்திய அரசின் உளவுத்துறையில் டிகிரி படித்தவரக்ளுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம் Assistant Central Intelligence Officer
மத்திய அரசின் உளவுத்துறையில் டிகிரி படித்தவரக்ளுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில், 3,717 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:-
Assistant Central Intelligence Officer Grade–II/ Executive
கல்வித்தகுதி:-
பட்டப்படிப்பு
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
Graduation or equivalent from a recognized university
வயது வரம்பு-
18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பட்டியல் சாதி (SC/ST) மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
மாதச் சம்பளம்:-
ரூ. Rs.44,900 – 1,42,400 வரை
தேர்வுக்கட்டணம்:-
ரூ.650 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.550 கட்டணம்
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
10.08.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.ncs.gov.in/Documents/DETAILED%20ADVERTISEMENT%20FOR%20ACIO%20II%20Exe.pdf
Tags: வேலைவாய்ப்பு