குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய tnpsc group 4 hall ticket direct link
குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய tnpsc group 4 hall ticket direct link
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 தேர்வு ஜூலை 12-ல் நடைபெற உள்ள நிலையில் இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
09.06.2024 முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கொள்குறி வகை ( OMR முறை) தேர்வு.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி ?
1. tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில், 'Exam Dashboard' என்பதன் கீழ் 'Group IV services' என்பதைக் கிளிக் செய்யவும்.
3. அடுத்து வரும் பக்கத்தில், 'OTR Dashboard' என்பதற்குச் செல்லவும்.
4. உங்கள் பதிவு விவரங்களை (Application Number, Date of Birth) உள்ளிட்டு உள்நுழையவும்.
5. உங்கள் TNPSC Group IV Admit Card 2025 திரையில் தோன்றும்.
6. அதனைப் பதிவிறக்கம் செய்து, எதிர்காலப் பயன்பாட்டிற்காக அச்சிட்டு வைத்துக்கொள்ளவும்.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
www.tnpsc.gov.in
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக்இங்கு கிளிக் செய்யவும்
www.tnpscexams.in
Tags: வேலைவாய்ப்பு