Breaking News

தமிழகம் முழுவதும் 33 புதிய எஸ்.பி.க்கள் நியமனம் முழு பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் 33 புதிய எஸ்.பி.க்கள் நியமனம் முழு பட்டியல் இதோ

தமிழகம் முழுவதும் புதிய எஸ்.பி.க்கள் நியமனம்

திருப்பத்தூர் மாவட்டத்திற்க்கு  ஷ்யாமளா தேவி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கரூர் மாவட்டத்திற்க்கு கே.ஜோஷ் தங்கையா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நாமக்கல்  மாவட்டத்திற்க்கு எஸ். விமலா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தேனி மாவட்டத்திற்க்கு புக்யா ஸ்னேக பிரியா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ராணிபேட்டை மாவட்டத்திற்க்கு  அய்மான் ஜமால் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அரியலூர் மாவட்டத்திற்க்கு  விஸ்வேஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

வேலூர் மாவட்டத்திற்க்கு 
 ஏ.மயில்வாகனன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சிவகங்கை மாவட்டத்திற்க்கு ஆர். சிவபிரசாத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்திற்க்கு  விவேகானந்த சுக்லா. அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கள்ளக்குறிச்சி -மாவட்டத்திற்க்கு  ஜி.எஸ். மாதவன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback