25 ஆபாச OTT தளங்களை தடை செய்த மத்திய அரசு முழு பட்டியல் இதோ banned 25 OTT platforms
25 ஆபாச OTT தளங்களை தடை செய்த மத்திய அரசு முழு பட்டியல் இதோ The Indian government has banned 25 OTT platforms, including Ullu, ALTT, Desiflix, and Big Shots, for hosting obscene and sexually explicit content
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்
நாட்டில் ஆபாச படம் மற்றும் பிற ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட ஓடிடி தளங்கள், இணையதளங்கள், ஆபாச செயலிகள் என்று மொத்தம் 25 தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆபாசத்தை விளம்பரப்படுத்தும் இணையதளங்கள், செயலிகளும் அடங்கும்.அதன்படி ALTT, ULLU, Big Shots App, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App, Wow Entertainment, Look Entertainment உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App MoodX, NeonX VIP, Fugi, Mojflix, Triflicks உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த இணையதளங்கள் மற்றும் செயலிகள் நம் நாட்டின் டிஜிட்டல் நெறிமுறைகளை மீறி உள்ளது.
நம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ல் குறிப்பாக பிரிவு 67 மற்றும் 67ஏ, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 294 மற்றும் பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் தடை சட்டம், 1986 பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் இந்த ஓடிடி தளங்கள், இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து இணையதள சேவை வழங்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
FULL LIST OF BANNED PLATFORMS:
Ullu
Hulchul App
ALTT (ALTBalaji)
HotX VIP
Desiflix
Uncut Adda
Big Shots
Besharams
Boomex
Xtramood
MoodX
Chikooflix
NeonX VIP
Fugi
Mojflix
Nuefliks
Triflicks
Prime Play
Hulchul App
Hunters
HotX VIP
Rabbit Movies
Uncut Adda
Voovi
Besharams
X Prime
Xtramood
Yessma
Dreams Films
Hot Shots VIP
Reason for Ban:
Obscene/adult content, violation of IT Rules 2021, lack of certification from CBFC
Tags: இந்திய செய்திகள்