Breaking News

தாய் கண் முன்னே 12வது மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி துடிதுடித்து மரணம் அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

தாய் கண் முன்னே 12வது மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி துடிதுடித்து மரணம் அதிர்ச்சி வீடியோ

12வது மாடியில் இருந்து விழுந்து 4 வயது சிறுமி துடிதுடித்து மரணம் தாய் முன்னே நிகழ்ந்த துயரம் A small mistake can lead to a lifetime of grief.



A mother made her 4-year-old daughter sit on a window ledge. The child lost balance and fell from the 12th floor, dying on the spot. Incident: This tragic event took place in Vasai, Maharashtra.

மும்பையில் ஜன்னல் அருகே இருந்த ஷூ ராக் மீது குழந்தையை அமர வைத்து விட்டு தாய் செருப்பை எடுக்க கீழே குனிந்த போது உடனடியாக குழந்தை ராக் ழுந்து நிற்க்க கிரில் இல்லாத திறந்த ஜன்னல் வழியாக தவறி விழுந்துள்ளது.

பன்னிரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த நான்கு வயது சிறுமி உயிர் இழந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெறும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஜூலை 22ம் தேதி இரவு 8.20 மணிக்கு நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஒரு விபத்துச் சம்பவம் என்றும், யாரையும் குற்றவாளியாக கருதவில்லை என்றும் சிறுமியின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1949041007695388825

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback