Breaking News

காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவ வசதி இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.



கள் (IDF) முவாசி, டெய்ர் அல்-பாலா மற்றும் காசா நகரம் ஆகிய பகுதிகளில் தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சண்டையை நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளன.

மேலும் இது உடனடியாக நடைமுறைக்கு வரும் மற்றும் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் பிற உதவி நிறுவனங்கள் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்க உதவும் வகையில் IDF பாதுகாப்பான வழித்தடங்களை நிறுவும்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback