கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல் நலக்குறைவால் திடீர் மரணம் VC Achuthanandan died
அட்மின் மீடியா
0
கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல் நலக்குறைவால் திடீர் மரணம்
வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் கேரள மாநிலத்தின் இருபதாவது மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஆவார்.
காமரேட் வி எஸ் என்று அழைக்கப்படும் அவர், 1985 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் போலிட்ப்யூரோ உறுப்பினராக இருந்து வருகிறார்.
2011-ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று, பதின்மூன்றாவது சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆனார். இவர் மலம்புழா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்