Breaking News

சிறுநீரால் கண்ணைக் கழுவும் பெண் வீடியோ ... மருத்துவர்கள் எச்சரிக்கை Urine Eye Wash Viral Video

அட்மின் மீடியா
0

இன்ஸ்டாகிராமில் புனேவைச் சேர்ந்த நுபுர் பிட்டி என்ற பெண் சிறுநீரில் கண்களை கழுவும்  வைரலான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். Urine Eye Wash Viral Video

சிறுநீரால் கண்களைக் கழுவுதல். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் நெட்டிசன்கள் திகிலுடனும் திகைப்புடனும் பதிலளித்தனர்.



மருத்துவர்கள் எச்சரிக்கை:-

தயவு செய்து இதைப் போன்று எல்லாம் யாரும் முயற்சிக்காதீங்க. இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மருத்துவர்கள் பலரும் இந்த வீடியோவைப் பார்த்து தங்களது அதிருப்தியையும், பயத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். மருத்துவம் என்கிற பெயரில் பலரும் பலவிதமாக நிரூபிக்கப்படாத விஷயங்களை லைக்ஸ்களுக்காக செய்து வருவதாக குற்றஞ்சாட்டி மருத்துவர்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1938781895875297342

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback