திருப்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு முழு விவரம் S. Gunasekaran ex MLA died
திருப்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு முழு விவரம் S. Gunasekaran ex MLA died
அஇஅதிமுக திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,
சு. குணசேகரன் (S. Gunasekaran) திருப்பூர் மாவட்டம் அமர்ஜோதி பொன்னகரில் வசித்து வருகின்றார். திருப்பூர் தெற்கு சட்ட மன்றத் தொகுதிக்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார்.
Tags: அரசியல் செய்திகள்