NEET UG 2025 விடைத்தாள் வெளியீடு பார்ப்பது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்
NEET UG 2025 விடைத்தாள் வெளியீடு பார்ப்பது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்
நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. இந்நிலையில், இளநிலை நீட் தேர்விற்கான தற்காலிக விடைகுறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
NEET UG விடைத்தாள் பதிவிறக்கம் செய்வது எப்படி?
நீட் தேர்விற்கும் போது மாணவர்கள் பதிவு செய்த இமெயில் முகவரிக்கு OMR விடைத்தாள் அனுப்பப்பட்டுள்ளது
முதலில் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
அதில் Provisional Answer Keys என்பதை கிளிக் செய்யவும்.
அதில் மாணவர்களின் Test Booklet Code எண் கொண்டு உரிய விடையை அறிந்துகொள்ளலாம்.
Tags: இந்திய செய்திகள்