குஜராத் ரத யாத்திரையில் மிரண்டு ஓடிய யானை வைரல் வீடியோ jagannath rath yatra elephant
அட்மின் மீடியா
0
குஜராத் ரத யாத்திரையில் மிரண்டு ஓடிய யானை வைரல் வீடியோ jagannath rath yatra elephant
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பூரி ஜெகநாத் யாத்ராவில் யானை ரோடு ஷோ நடத்தினார்கள்.. இதில் கலந்துகொண்ட யானை ஒன்று மிரண்டு ஓட்டம்பிடித்தது இதில் பீதியடைந்த மக்கள் ஓடினர்
யானை திடீரென மிரண்டதால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர், வனத்துறையினர் அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1938800436196319706
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ