Breaking News

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளார் என பரவும் வதந்தி முழு விவரம் இதோ Government Declares Friday a National Public Holiday

அட்மின் மீடியா
0

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளார் என பரவும் வதந்தி முழு விவரம் இதோ Government Declares Friday a National Public Holiday

வெள்ளிக்கிழமை பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்று பரப்பப்படும் வதந்தி !

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (06.06.2025) தேசிய பொது விடுமுறையை அறிவித்து இருப்பதால் அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படாது" என்ற இணையதள செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் இணையதள செய்தி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதாகும். இது போன்ற எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் வெள்ளிக்கிழமை (06.06.2025) அன்று பள்ளிகளும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள் FACT CHECK

Give Us Your Feedback