Breaking News

அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோதல் - புதிய அரசியல் கட்சி தொடங்கிய எலான் மஸ்க் முழு விவரம் elon musk party

அட்மின் மீடியா
0

அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோதல் - புதிய அரசியல் கட்சி தொடங்கிய எலான் மஸ்க் முழு விவரம்




அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான மோதலுக்குப் பிறகு, எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்

அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் டெஸ்லா நிறுவனரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.இதன் தொடர்ச்சியாக, இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, பொதுவெளியிலேயே (சமூக ஊடகங்களில்) சண்டையிட்டனர்

அப்போது, அமெரிக்காவிற்குப் புதிய கட்சி வேண்டுமா எனத் தனது ஃபாலோயர்களிடம் மஸ்க் கேள்வி ஒன்றை முன்வைத்தார். அதற்கு, "வேண்டும்" என 80 சதவிகிதம் பேர் பதில் அளித்ததாக மஸ்க் பதிவிட்டார். புதிய கட்சிக்கு The American Party எனப் பெயர் வைக்கப்படும் என்றும் மஸ்க் அறிவித்துள்ளார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback