இன்ஸ்டாகிராம் போல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்
அட்மின் மீடியா
0
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விளம்பரம் மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்
கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது.அதன்பிறகு பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ் அப் மேற்கொண்டு வருகிறது.
வாட்ஸ் அப்பின் இந்த ஸ்டேட்ஸ் நடுவிl விளம்பரங்களை ஒளிபரப்ப வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களுக்கு நடுவே விளம்பரங்கள் வருவது போல வாட்ஸ் அப் ஸ்டேடஸ்க்கு நடுவிலும் விளம்பரங்கள் தோன்றும். தனிப்பட்ட சாட்களை இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
Tags: தொழில்நுட்பம்