Breaking News

நடுவானில் செயலிழந்த இன்ஜின் சாலையில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய விமானி…. வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

நடுவானில் செயலிழந்த இன்ஜின் சாலையில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய விமானி…. வைரலாகும் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் தாமுக்கு சென்று கொண்டிருந்த ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஹெலிகாப்டர் நோயாளியை அழைத்து வர புறப்பட்டது வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்ப்பட்டது. 

உடனடியாக விமானி நெடுஞ்சாலையின் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார்.ஹெலிகாப்டரில் விமானி உட்பட ஐந்து பயணிகள் இருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானியின் துரித நடவடிக்கையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது, ஹெலிகாப்டரின் வால் பகுதி சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு காரில் மோதியது. காரில் இருந்தவர்கள் சிறிய காயங்களுடன் தப்பினர். 

சம்பவம் நடந்ததுடன் அருகிலுள்ள கிராம மக்கள் ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறக்கும் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1931288052812632331

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback