Breaking News

போதைப் பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது

அட்மின் மீடியா
0
போதைப் பொருள் பயன்படுத்தியதாக   நடிகர் ஸ்ரீகாந்த் கைது.
மருத்துவ பரிசோதனையில் அவர் கொகைன் என்ற போதை பொருள்( ஒரு கிராம் 12,000 ரூபாயாம்)  பயன்படுத்தியது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொக்கைன் போதை பொருளை அதிமுக பிரமுகரான பிரசாத் என்பவர் சப்ளை செய்ததாக தகவல்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback