Breaking News

மனைவியை அடித்துத் துன்புறுத்தல் கொலை மிரட்டல் புகாரில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

மனைவியை அடித்துத் துன்புறுத்தல் கொலை மிரட்டல் புகாரில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது முழு விவரம்




மனைவியை அடித்துத் துன்புறுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இன்ஸ்டகிராம் பிரபலம் விஷ்ணுவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தனது மனைவியும் மேக்கப் ஆர்ட்டிஸ்டுமான அஸ்மிதா விஷ்ணு தன்னை பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஸ்மிதா புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் விஷ்ணுவை போலீஸார் கைது செய்தனர். நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுத்தது, சமூகவலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்தது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஷ்ணுவும் அஸ்மிதாவும் ஒரு ஆல்பத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback