Breaking News

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்…!

அட்மின் மீடியா
0

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2025-26ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, இளங்கலை, முதுகலை, பட்டயப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். http://Online.Ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் தொலைதூர படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை பல்கலைக்கழக 64 கற்றல் உதவி மையம் மூலமாகவும் மாணவர்கள் சேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



The application and submission of filled-in application for all the UGC Recognized 1) UG/PG/Diploma and Certificate Courses Professional 2) MBA and 3) B.Ed degree course offered by the Institute of Distance Education, University of Madras for the Academic year 2025 2026 admission will commence from 05.07.2023 onwards. Students are informed to make use of this opportunity and get themselves admitted in the Single Window Admission Centre at the IDE, University of Madras, Chepauk Campus, Chennai-600 005. The SWAC functions on all days including Saturdays and Sundays. The Students can also apply through the Online Admission System available in the URL: http://online.ideunom.ac.in/. For further information refer to our website www.ideunom.ac.in. Admission can also be made through 64 Learner Support Centers. The details are available in the University website.

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக மான்ய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 

1) இளங்கலை / முதுகலை /முதுகலை கணினி பயன்பாடு / முதுகலை பட்டயப்படிப்பு / பட்டயப்படிப்பு & சான்றிதழ் மற்றும் 

2) முதுகலை வணிக நிர்வாகவியல் 

3) இளங்கலை கல்வியியல் ஆகியவற்றிற்குரிய மாணவர் சேர்க்கைக்கான  இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்திலுள்ள ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் வழி சேர்ந்து பயனடையலாம். 

இந்த மையம் சனி மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் இணைய வழி : http://online.ideunom.ac.in/ மூலமாகவும் சேரலாம். 

சேர்க்கைகள் சென்னைப் பல்கலைகழக 64 கற்றல் உதவி மையம் மூலமாக சேரலாம். இதற்கான விபரங்களை இணையதளம்: www.ideunom.ac.in மூலமாக அறியலாம்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback