Breaking News

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணிக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியாளர்களை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட உள்ளது இதற்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.



தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

அரசு போக்குவரத்து கழகம், மற்றும் மின் வாரியத்தில் 1,910 பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப  ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

பணி விவரம்:-

வேதியலாளர்

சுரங்க அளவர்

உதவி மேலாளர்(சுரங்கம்)

இளநிலை பொறியாளர்

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்

இளநிலை வரைதொழில் அலுவலர் விடுதிக் கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் 

அளவர்

உதவி ரப்பர் தயாரிப்பாளர்

இளநிலை பயிற்சி அலுவலர் கடடக்கலை வரைவாளர்)

இளநிலை பயிற்சி அலுவலர் (அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர்)

இளநிலை பயிற்சி அலுவலர் (கணினி வன்பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு)

இளநிலை பயிற்சி அலுவலர் (மேம்படுத்தப்பட்ட கணினி எண் கட்டுப்பாடு இயந்திர தொழில் நுட்பவியலாளர்)

இளநிலை பயிற்சி அலுவலர் (அமைப்பியல் வரைவாளர்)

இளநிலை பயிற்சி அலுவலர் (பொறியியல் வரைபடம்)

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் மின்னணுவியல்) 

இளநிலை பயிற்சி அலுவலர் (மின் பணியாளர்!

இளநிலை பயிற்சி அலுவலர்

(நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம்)

இளநிலை பயிற்சி அலுவலர் (பொருத்துநர்) 

இளநிலை பயிற்சி அலுவலர் உணவு தயாரிப்பு)

இளநிலை பயிற்சி அலுவலர் (தகவல் தொடர்பு தொழில் நுட்பம் சாதனங்கள் பராமரிப்பு)

இளநிலை பயிற்சி அலுவலர் (ஆலையில் தளவாட உதவியாளர்

இளநிலை பயிற்சி அலுவலர் (தொழிற்துறை எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில் நுட்பவியளாளர்

இளநிலை பயிற்சி அலுவலர் (இயந்திர வேலையாள்

இளநிலை பயிற்சி அலுவலர் (பணிமனை கணக்கீடு அறிவியல்)

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் தானியங்கி வாகனங்கள் பழுது பார்த்தல்)

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகணம்)

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் மின்சார வாகனம்)

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் மோட்டார் வாகனம்)

இளநிலை பயிற்சி அலுவலர் (உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தானியக்கம் )

இளநிலை பயிற்சி அலுவலர் (குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பவியல் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பவியலாளர்)

இளநிலை பயிற்சி அலுவலர் (மேம்பட்ட இயந்திர கருவிகள் இயக்குபவர்)

இளநிலை பயிற்சி அலுவலர் (விசைக்குழாய் இயக்குபவர் மற்றும் கம்மியர்) 

இளநிலை பயிற்சி அலுவலர் (தையல் வேலை தொழில்நுட்பம்) 

இளநிலை பயிற்சி அலுவலர் (திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் மற்றும் செயலி சோதனையாளர்)

இளநிலை பயிற்சி அலுவலர் (சூரிய மின்சக்தி தொழில்நுட்பவியலாளர் மின்]

இளநிலை பயிற்சி அலுவலர் (நில அளவையாளர்)

இளநிலை பயிற்சி அலுவலர் மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர்)

இளநிலை பயிற்சி அலுவலர் (துணிநூல் இயந்திர மின்னணுவியல்)

இளநிலை பயிற்சி அலுவலர்( கடைசலர்) 

இளநிலை பயிற்சி அலுவலர் வைப்பவர் 

இளநிலை பயிற்சி அ கம்பியாள்)

உதவி வேளாண்மை அலுவலர்

உதவி தோட்டக்கலை அலுவலர்

தொழில்நுட்ப உதவியாளர் (அமைப்பியல்)

தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்)

இளநிலை எரிப்பாளர்

இளநிலை முதலாள் (தொழிற்சாலை)

இளநிலை வரைதொழில் அலுவலர்

தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்)

பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்

உள்ள அட்டவ ணையி னைக் காண்க

இளநிலை தொழில் வினைஞர் (கம்மியர் மோட்டார் வாகனம்)

இளநிலை தொழில் வினைஞர் (மின் பணியாளர்)

இளநிலை தொழில் வினைஞர் (பற்ற வைப்பவர்)

இளநிலை தொழில் வினைஞர் (பொருத்துநர்)

இளநிலை தொழில் வினைஞர் (டீசல் கம்மியர்)

இளநிலை தொழில் வினைஞர் (தட்பவெப்பவியல் கட்டுப்படுத்தும் கம்மியர்)

இளநிலை தொழில் வினைஞர் (உலோகத்தகடு)  என 58 வகையான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

வயது வரம்பு:-

01.07.2025 தேதியின்படி, இளநிலை தொழில் வினைஞர் பதவிக்கு மட்டும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 40 வயது வரை இருக்கலாம். 

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு தளர்வு உள்ளது. இதர பதவிகளுக்கு வயது வரம்பு கிடையாது. 

கல்வி தகுதி:-

கல்வி தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். 

டிப்ளமோ மற்றும் ஐடிஐ  பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கப்படும் நாள் 13.06.2025

விண்ணப்பிக்க கடைசி நாள் 12.07.2025

விண்ணப்பம் திருத்தம் செய்ய 16.07.2025 முதல் 18.07.2025

முதல் தாள் தேர்வு 31.08.2025

இரண்டாம் தாள் தேர்வு 07.09.2025, 11.09.2025 முதல் 15.09.2025 வரை

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://tnpsc.gov.in/Document/tamil/CTS%20-%20Diploma,%202025%20Final%20Tamil_.pdf

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback