Breaking News

வியாபாரிகளே உஷார் - கண்ணிமைக்கும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் கல்லாப்பெட்டியில் இருந்து பணம் திருடிய நபர் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

வியாபாரிகளே உஷார் - கண்ணிமைக்கும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் கல்லாப்பெட்டியில் இருந்து பணம் திருடிய நபர் சிசிடிவி வீடியோ

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள செல்போன் கடையில் நேற்று இரவு ப்ளூடூத் ஹெட்செட் வாங்குவது போல வந்த நபர், விற்பனையாளரின் கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த கல்லாப்பெட்டியில் இருந்த 8000 ரூபாய் பணத்தை திருடி சென்ற நபர் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-

https://x.com/adminmedia1/status/1929730856006176871

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback